Daily Thanthi
புலிகள் கூட்டமாக உலா வருவதால் கிராம மக்கள் அச்சம்... கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை தீவிரம்
மைசூரு, நஞ்சன்கூடு அருகே கிராம பகுதியில் 4 புலிகள் உலா வந்ததால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். தொடர் அட்டகாசம் மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகாவை ஒட்டியுள்ள மலைப்பகுதி கிராமங்களில் வன விலங்குகளின் தொல்லை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஆக்கள கிராம பகுதியில் புலிகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் மீது புலி பாய்ந்து தாக்கியது. இந்த…