Vikatan
``இடைத்தேர்தலே அறிவிக்கப்படல; இப்போதே விஜயபாஸ்கர் பணப்பட்டுவாடாவை ஆரம்பிச்சிட்டார்" - ரகுபதி தாக்கு
முன்னாள் அமைச்சர் ரகுபதி இடைத்தேர்தலே அறிவிக்கல. இப்போதே பணப்பட்டுவாடாவை ஆரம்பிச்சுட்டாங்க. இதுதான் தூய ஆட்சியா.? எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார். இது தொடர்பாக வெளியான செய்தி அறிக்கையில், ``தமிழ்நாடு முதல்வர் விஜய் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை புரிந்தார். நிறைய புதிய திட்டங்கள் வரும் என புதுக்கோட்டை மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் ஜோசியர் சொன்னதின் அடிப்படையில், ஏற்கனவே ஏற்பாடு செய்த பெரிய இடத்தை விட்டுவிட்டு மாவட்ட ஆட்சியர்…