Daily Thanthi
இடைக்காலத் தேர்தலில் சறுக்கிய டிரம்ப்.. எதிர்க்கட்சி வெற்றி
இந்திய நாடாளுமன்றத்தில் மக்களவை, மாநிலங்களவை என்று இருப்பதுபோல, அமெரிக்காவிலும் காங்கிரஸ் என்று அழைக்கப்படும் நாடாளுமன்றத்தில் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை என்று இரு அவைகள் இருக்கின்றன. செனட் சபையில் 100 உறுப்பினர்களும், பிரதிநிதிகள் சபையில் 435 உறுப்பினர்களும் உள்ளனர். செனட் சபைக்கு அமெரிக்காவில் உள்ள 50 மாநிலங்களில் இருந்து தலா 2 பேர் என்ற விகிதத்தில் 100 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இவர்களின்…