உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பெரம்பலூர்: மகளுக்கு பாலியல் தொல்லை; தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறை

பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் 4 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மகளுக்கு பாலியல் தொல்லை பெரம்பலூர் மாவட்டத்தில் 4 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 43 வயது டி.வி. மெக்கானிக்கை போலீசார் கடந்த 2022-ம் ஆண்டு கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த பெரம்பலூர் மகிளா கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது. தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறை குற்றம் உறுதி செய்யப்பட்டதால்…