Hindu Tamil Thisai
மரகதம் குமரவேல் உள்ளிட்டோருக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
சென்னை/புதுடெல்லி: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மரகதம் குமரவேல், சத்யபாமா, இசக்கி சுப்பையா, எஸ்.ஜெயக்குமார் ஆகியோர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இந்நிலையில், ‘‘கட்சி மாறிய இவர்களை எதிர்காலத்தில் தேர்தல்களில் போட்டியிடத் தடைவிதிக்க வேண்டும், ராஜினாமா செய்ததால் வந்த இடைத்தேர்தல் செலவுகளை வசூலிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும், மக்கள் பிரதிநிதித்துவச்…