Daily Thanthi
அரசு இல்லத்தில் குடியேறும் முதல்-அமைச்சர் விஜய்!
சென்னை, பாமணி இல்லம் முதல்-அமைச்சர் விஜய்யின் இல்லம் நீலாங்கரையில் உள்ளது. தலைமைச்செயலகத்தில் இருந்து வெகுதொலைவில் இருப்பதால் அங்கு முகாம் அலுவலகம் அமைத்து அவசர ஆலோசனைகள், அதிகாரிகளுடனான சந்திப்புகள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது நடைமுறையில் சிரமமாக இருக் கும். இதையடுத்து முதல்-அமைச்சரின் பயண நேரத்தை குறைக்கவும், அவசர ஆலோசனைகள் மற்றும் அதிகாரிகளுடனான சந்திப்புகளை தலைமைச் செயலகத்துக்கு அருகிலேயே நடத்துவதற்கும் வசதியாக…