உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

வேலை வாங்கித் தருவதாக பணமோசடி வழக்கு: செந்தில் பாலாஜி உள்ளிட்ட முதல் 50 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல்

சென்னை: கடந்த 2011-15 அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பணம் மோசடியில் ஈடுபட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், செந்தில் பாலாஜி உள்ளிட்ட 2,202 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு எம்பி, எம்எல் ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி…