Daily Thanthi
காதல் திருமணம் செய்து வைத்ததால் ஆத்திரம்... ஜோதிடரை கொலை செய்த பெண்ணின் தந்தை கைது
பெலகாவி, பெலகாவி மாவட்டம் சடல்கா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந் தவர் தீபக். இவருக்கு திருமணமாகி அனுஜா (வயது 19) என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் அனுஜாவும், மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஆனந்த் (23) என்ற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். ஆனந்த் வேறு சாதியை சேர்ந்தவர் என்பதால், இவர்களது காதலுக்கு தீபக் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். கலப்பு திருமணம் இந்தநிலை அனுஜா, காதலருடன் மராட்டிய மாநிலத்துக்கு சென்றுள்ளார்…