உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பிரமாண்ட காட்சிகள்... பரபரப்பான திருப்பங்கள்! மூக்குத்தி அம்மன்-2 பட விமர்சனம்

சென்னை, பெண் போலீசாக இருக்கும் நயன்தாராவுக்கு அடிக்கடி ஒரு கனவு வருகிறது அந்தக் கனவில் சில அரக்கர்கள் வந்து மயிலாஞ்சி என்ற ஊருக்கு வா என்று நயன்தாராவுக்கு அழைப்பு விடுக்கிறார்கள் இதனால் நயன்தாரா ஒரு விதமான குழப்பத்திலேயே இருந்து வருகிறார். இதற்கிடையில் மயிலாஞ்சியில் 2,000 ஆண்டுகளாக ஜீவசமாதி அடைந்திருக்கும் ரெஜினாவை தீயவர்கள் கூடாரம் தங்களது மந்திர சக்தி மூலம் மீண்டும் உயிர்ப்பிக்கிறார்கள். அதே வேளை அந்த ஊருக்கு விருப்ப பணி…