உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

தமிழகத்தில் இன்று நியாயவிலைக் கடைகள் வழக்கம்போல் இயங்கும்!

தீபாவளியையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகள் வெள்ளிக்கிழமை (நவ. 6) செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் செயல்படும் நியாயவிலைக் கடைகளுக்கு மாதத்தின் முதல் மற்றும் இரண்டாம் வெள்ளிக்கிழமை விடுமுறை நாள்களாகவும், மாதத்தின் முதல் மற்றும் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை வேலை நாளாகவும் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை (நவ. 8) தீபாவளி திருநாள் கொண்டாடப்படுவதையொட்டி குடும்ப அட்டைதாரா்கள்…