உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

தூத்துக்குடி, அகரம் ஸ்ரீதுரையப்ப சாஸ்தா: படிப்பில் மேன்மை, திருமண வரம் அருளும் திருக்கோயில்!

தென்மாவட்டங்களில் சாஸ்தா ஆலயங்கள் பல உள்ளன. அவற்றில் சில மிகவும் விசேஷமானவை. அப்படி ஓர் ஆலயம்தான் அகரம் கிராமத்தில் உள்ள துரையப்ப சாஸ்தா திருக்கோயில். தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் பழையகாயலிலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ளது அகரம் கிராமம். இங்கு சாந்நித்தியத்துடன் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீதுரையப்ப சாஸ்தா. இந்த ஊரின் வேத காலத்துப்பெயர் ‘மணி மஹோதய அக்ரஹாரம்’ என்பதாகும். `வீரமங்கலம்’, ‘சதுர்வேதி மங்கலம்…