உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பிளஸ்-2 மாணவி கர்ப்பம்: கல்லூரி மாணவர் போக்சோவில் கைது

கன்னியாகுமரி, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பிளஸ்-2 மாணவி கர்ப்பம் கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோட்டை சேர்ந்த 16 வயது பிளஸ்-2 மாணவிக்கு வயிற்றுவலி ஏற்பட்டதால், கேரள ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதனையில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. கல்லூரி மாணவர் போக்சோவில் கைது இதுகுறித்த விசாரணையில், திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை…