உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

ஜார்க்கண்ட்: சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது மோதிய லாரி - சிறுவன் உட்பட 7 பேர் உயிரிழப்பு

ஜார்கண்டில் ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி 7 பேர் பலியாகினர். ஜார்கண்டின் குந்தி மாவட்டத்தில் கர்ரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நேற்று இரவு இரவு 9:45 மணியளவில் விபத்து ஏற்பட்டது. விபத்து அந்தப் பகுதியில் ஸ்கூட்டர் ஓட்டிச் சென்ற ஒருவர் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள புதருக்குள் விழுந்துள்ளார். இதைக் கவனித்த அப்பகுதி பெண்களும் குழந்தைகளும் அவருக்கு உதவ சாலையோரத்தில் கூடினர். அப்போது டோர்பா பகுதியிலிருந்து அதிவேகமாக வந்த…