உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

எனக்கு போட்டி யாரும் இல்லை... ரஜினிகாந்தை உதாரணம் காட்டிய கீர்த்தி ஷெட்டி!

சென்னை, போட்டி என்பதெல்லாம் எனக்கில்லை. என் முந்தைய படங்கள் தான் எனக்கு போட்டி. என்னை பொறுத்தவரை அதிர்ஷ்டம் சில நேரங்களில் கைகொடுக்கலாம். ஆனால் அதற்காக உழைப்பை கைவிடக்கூடாது. உழைத்து கொண்டே இருந்தால் தான் பலன் நமக்கு கிடைக்கும். என்று கீர்த்தி ஷெட்டி பேசியுள்ளார். கர்நாடகா மாநிலம் மங்களூருவில் பிறந்த அழகு மங்கை கீர்த்தி ஷெட்டி தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலிக்கிறார். கன்னக்குழி அழகியான கீர்த்தி ஷெட்டி தமிழில் கார்த்தி…