உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

CSK - டிரேடிங்கில் சிஎஸ்கே போகப் போறேன்: தானாக அறிவித்த, 22 வயது அதிரடி பேட்டர்: விபரம் இதோ

22 வயது அதிரடி பேட்டர் ஒருவர், தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு செல்ல உள்ளேன் என, இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் சூசகமாக தெரிவித்துள்ளார். அவர் வந்தால், சிஎஸ்கேவுக்கு நல்ல விஷயமாக அமையும்.