Daily Thanthi
சென்னை: கன்டெய்னர் லாரியில் டிரைவர் பிணமாக மீட்பு
சென்னை, சென்னை திருவொற்றியூர் பகுதியில் உள்ள தனியார் கன்டெய்னர் யார்டில் நிறுத்தப்பட்டிருந்த லாரியில் டிரைவர் பிணமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். லாரியில் டிரைவர் பிணமாக மீட்பு சென்னை திருவொற்றியூர் பட்டினத்தார் கோவில் அருகே உள்ள தனியார் கன்டெய்னர் யார்டில் நிறுத்தப்பட்டிருந்த லாரியில், டிரைவர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். லாரியில் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த காவலாளி உள்ளே சென்று பார்த்தபோது, டிரைவர்…