Daily Thanthi
தீபாவளியை முன்னிட்டு கோர்ட்டுகளுக்கு இன்று விடுமுறை
சென்னை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஐகோர்ட்டுக்கு வருகிற 9-ந்தேதி திங்கட்கிழமை விடுமுறை என்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட விடுமுறை தினப் பட்டியலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சொந்த ஊருக்கு செல்பவர்கள் எந்த இடையூறும் இல்லாமல் செல்வதற்கு வசதியாக இன்று (வெள்ளிக்கிழமை) விடுமுறை அறிவிக்கவேண்டும் என்று ஐகோர்ட்டு தலைமை நீதிபதியிடம், ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ், மெட்ராஸ் பார் அசோசியேஷன் தலைவர்…