Dinamani
எஸ்ஐஆர்! கொச்சியில் நாளை சிஜேபி மீண்டும் போராட்டம்!
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக கொச்சியில் நாளை போராட்டம் நடத்தவிருப்பதாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் அறிவித்துள்ளனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடவடிக்கையில் முறைகேடு நடந்ததாகக் கூறி தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். ஞானேஷ் குமாருக்கு எதிராக காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக உள்ளிட்ட…