Daily Thanthi
குட்டி ஈனும் சமயத்தில் சிரமம்: காட்டு யானை உயிரிழப்பு
நீலகிரி, நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகத்தின் வனச் சரக பகுதிகளில் சமீப காலமாகவே காட்டு யானைகள் உயிரிழப்பது அதிகரித்து கொண்டே வருகின்றன. இந்த நிலையில் அங்குள்ள மசினகுடி வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது மாயாறு அவரல்லா பிரிவு கவியல்லா வனப்பகுதியில் 25 வயது பெண் காட்டு யானை உயிரிழந்து கிடப்பதை கண்டனர். குட்டி ஈனும் சமயத்தில் பின்னர் துணை இயக்குனர் வித்யாதர் தலைமையில் வனத்துறையினர் விரைந்து சென்று…