Hindu Tamil Thisai
படிவம்-6 விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பின்வாங்கியது ஏன்? - எஸ்டிபிஐ கட்சி கேள்வி
சென்னை: எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணைத் தலைவர் முகமது ஷஃபி வெளியிட்டுள்ள அறிக்கை: எஸ்ஐஆர் நடவடிக்கையின்போது படிவம்-6 உள்ளிட்டவற்றில் பல்வேறு நிபந்தனைகள் கட்டாயமாக்கப்பட்டன. இந்நிலையில், தேர்தல் ஆணையம் தனது முந்தைய முடிவில் இருந்து பின்வாங்கியது சந்தேகங்களை எழுப்புகிறது. எஸ்ஐஆர் நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்ட பல மாநிலங்களில், கோடிக்கணக்கானவர்களின் பெயர்கள்…