உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

போராடும் மீனவர்கள்; மனம் மாறாத முதல்வர் விஜய்? - பட்டினப்பாக்கத்தில்தான் புதிய தலைமைச் செயலகம்!

சென்னை பட்டினப்பாக்கத்தில் கடலுக்கே அருகே புதிய தலைமைச் செயலகத்தை கட்ட மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஆனால், இன்றைய தேதி வரைக்கும் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகத்தை கட்டியே ஆக வேண்டுமென முதல்வர் விஜய் உறுதியாகவே இருப்பதாக தலைமைச் செயலகத்தின் சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கிசுகிசுக்கின்றனர். போராடிய மீனவர்கள் பட்ஜெட் கூட்டத்தொடரில் 1200 கோடி ரூபாய் செலவில் புதிய தலைமைச் செயலகத்தை கட்டப் போவதாக முதல்வர்…