உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பழனி சப்-கலெக்டராக பிரியங்கா நியமனம்

பழனி, பழனி வருவாய் கோட்டத்தில் பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், குஜிலியம் பாறை ஆகிய 4 தாலுகாக்கள் உள்ளன. எனவே மாவட்டத்தில் பழனி சப்-கலெக்டர் முக்கியத்துவம் வாய்ந்த பதவி ஆகும். இந்நிலையில் பழனி சப்-கலெக்டராக பணியாற்றி வந்த கண்ணன், சில மாதங்களுக்கு முன்பு மருத்துவ விடுப்பில் சென்றார். நியமனம் இதனால் சப்-கலெக்டர் பணியிடம் காலியாக இருந்தது. இதன் காரணமாக பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனு அளிக்க வந்த பொதுமக்கள்…