உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

கட்டிட பணியின்போது மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

சென்னை, சென்னையில் கட்டிட பணியின்போது மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கட்டிட தொழிலாளி சென்னை கொடுங்கையூர் ஜம்புலிங்கம் தெருவில் வசித்து வந்தவர் குமார் (வயது 48). திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இவர், சென்னையில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார். இவர் வியாசர்பாடி எம்.கே.பி. நகர் 4-வது மெயின் ரோடு, 15-வது கிழக்கு குறுக்குத் தெருவில் சுதர்சன் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் புதிதாக…