உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

புயலில் சிக்கி மீனவர்கள் உயிரிழந்த பிறகும் மீன்வளத்துறை அமைச்சர் மக்களைச் சந்திக்க வராதது ஏன்? - கனிமொழி

மீனவர்கள் காணாமல் போனதாகத் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? இத்துயரத்திற்கு பிறகும் மீன்வளத்துறை அமைச்சர் அம்மக்களைச் சந்திக்க வராதது ஏன்? என்று கனிமொழி கேள்வி எழுப்பி உள்ளார். முரசு புயலில் சிக்கி ஆந்திரா அருகே கடலில் மூழ்கி சென்னை காசிமேட்டை சேர்ந்த மீனவர்கள் 5 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக திமுக எம்பி கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், முரசு புயலில் சிக்கி சென்னை காசிமேடு மீனவர்கள் உயிரிழந்த செய்தி…