Hindu Tamil Thisai
சிஎஸ்கே - சன்ரைசர்ஸ் இடையே 4 வீரர்கள் பரிமாற்றம்
புதுடெல்லி: ஐபிஎல் 2027-ம் ஆண்டு சீசனுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 16-ம் தேதி கோவாவில் நடைபெற உள்ளது. இதையொட்டி வீரர்களை தக்க வைக்கும் நடவடிக்கையிலும், வெளியேற்றும் நடவடிக்கையிலும், டிரேடிங் முறையில் மாற்றிக்கொள்ளும் முறையிலும் அணிகளின் உரிமையாளர்கள் களமிறங்கி உள்ளனர். வீரர்கள் தக்கவைப்புக்கான காலக்கெடு வரும் 17-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மினி ஏலத்துக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…