உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

இந்தி நடிகர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த ஐ.டி. ஊழியர் கைது

மும்பை, இந்தி நடிகர்கள் ஆயுஷ்மான் குரானா, துஷார் கபூர் உள்ளிட்டவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த ஐ.டி. நிறுவன ஊழியர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். நடிகர்களுக்கு மிரட்டல் இந்தி நடிகர் டைகர் ஷெராப் காரில் சென்றபோது அவரை நோக்கி சமீபத்தில் தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவம் இந்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் மர்மநபர் ஒருவர் இந்தி நடிகர் துஷார் கபூருக்கு ரூ.5…