Maalaimalar
மரணம் தான் தலைவிதி என்றால் சொந்த நாட்டில் மரணிப்பேன் - ஷேக் ஹசீனா
மரணம் தான் தலைவிதி என்றால் சொந்த நாட்டில் மரணிப்பேன் என ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து திரும்பினால் தனக்கு மரண தண்டனை காத்திருக்கிறது என்றபோதிலும், டிசம்பர் மாதம் டாக்கா திரும்பும் தனது முடிவில் உறுதியாக இருப்பதாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். வங்கதேசம் மாணவர் போராட்டத்தால் வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்ட் 2024 இல் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசு கவிழ்க்கப்பட்டது. நாட்டை விட்டு தப்பிய…