Hindu Tamil Thisai
பசுமை வழிச் சாலையில் புதுப்பிக்கப்பட்ட முகாம் இல்லத்தில் குடியேறிய முதல்வர்
சென்னை: பசுமைவழிச் சாலையில் முதல்வரின் முகாம் இல்லமாக புதுப்பிக்கப்பட்ட பாமணி இல்லத்தில் முதல்வர் விஜய் நேற்று முதல் குடியேறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல்வர் விஜய், நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து தலைமைச் செயலகத்துக்குச் சென்று வருவதால், தினமும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. இந்த நிலையில், பயண நேரத்தைக் குறைக்கவும், பாதுகாப்புப் பணியில் காவல் துறைக்கு ஏற்படும்…