Hindu Tamil Thisai
எஸ்ஐஆர் உறுதிமொழி, படிவம் 6 தனித்தனியாக பிரிப்பு: தேர்தல் ஆணையத்தின் இசிஐநெட் இணையத்தில் அமலுக்கு வந்தது
புதுடெல்லி: எஸ்ஐஆர் உறுதிமொழி மற்றும் படிவம் 6 தனித்தனியாக பிரிக்கப்பட்டு உள்ளன. இது தேர்தல் ஆணையத்தின் இசிஐநெட் இணையத்தில் அமலுக்கு வந்துள்ளது. புதிய வாக்காளர் பெயரை பட்டியலில் சேர்ப்பதற்கு படிவம் 6-ஐ சமர்ப்பிக்க வேண்டும். இந்தப் படிவத்தின் மூலம் விண்ணப்பதாரரின் பெயர், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. விண்ணப்பதாரரின் பெற்றோரின் பெயர்கள் வாக்காளர்…