Vikatan
சடலமாக மீட்கப்பட்ட 5 மீனவர்கள்: ``புயல் நேரத்தில் கடலுக்குள் செல்ல அனுமதி தந்தது யார்?" - உதயநிதி
சென்னை காசிமேடு துறைமுகத்திலிருந்து கடந்த அக்டோபர் 29-ம் தேதி செல்வழகன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் ஓட்டுநர் சூர்யா (49) தலைமையில் குப்பன் (48), மோகன் (47), முருகன் (48), குப்புசாமி (58), அரவிந்த் (40), நாராயணன் (57), ராஜேஷ் (52), விஜயகாந்த் (44) ஆகிய 9 மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். ஆந்திர மாநிலம் நிசாம்பட்டினம் அருகே இவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது புயல் எச்சரிக்கை…