உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

டிச.20 முதல் 29-ம் தேதி வரை திருமலை​ சொர்க்க வாசல் தரிசனம்

திரு​மலை: திருப்பதி ஏழு​மலை​யான் கோயி​லில் வரும் டிசம்​பர் 20-ம் தேதி வைகுண்ட ஏகாதசி​யும், மறு​நாள் 21-ம் தேதி வைகுண்ட துவாதசி​யும் கடைபிடிக்​கப்பட உள்​ளது. இதையொட்​டி, டிச.20-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்​களுக்கு பக்தர்களுக்கு சொர்க்க வாசல் தரிசன ஏற்​பாடு​களை தேவஸ்தானம் செய்ய உள்​ளது. திரு​மலை​யில் உள்ள பத்​மாவதி விருந்​தினர் மாளிகை அரங்​கில் நேற்று நடை​பெற்ற அதி​காரி​களின் ஆலோ​சனை கூட்​டத்…