Hindu Tamil Thisai
ம.பி. மாநிலங்களவை இடைத்தேர்தல்: அமைச்சர் ஹர்தீப் சிங் புரி போட்டியின்றி தேர்வு
போபால்: மத்திய இணையமைச்சராக பதவி வகித்து வந்த எல்.முருகன், கடந்த அக்டோபர் 13-ம் தேதி தனது அமைச்சர் பதவி மற்றும் எம்பி. பதவியை ராஜினாமா செய்தார். மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை எம்பி.யாக பதவிவகித்து வந்த எல்.முருகனின் பதவிக் காலம், 2030-ம் ஆண்டு ஏப்ரல் 2-ம் தேதி வரை இருந்த நிலையில் அவர் தனது ராஜினாமாவை அறிவித்தார். இதனால் காலியான மாநிலங்களவை எம்பி. பதவிக்கு…