Daily Thanthi
தடைகளைத் தாண்டி முன்னேற பெண்கள் கற்றுக்கொண்டார்கள் - சந்தோஷ் பிரதாப் பாராட்டு
சென்னை, சமூகத்தில் பெண்கள் பலதுறைகளில் முன்னேறி விட்டார்கள். என்றுமே அவர்களுக்கு தான் முதலிடம். எப்போதும் பல தடைகள் இருந்தாலும் அதை எல்லாம் எதிர்க்கவும் தாண்டி வரவும் பெண்கள் கற்றுக்கொண்டு விட்டார்கள். அதற்கு இந்த படத்தின் இயக்குனரே எடுத்துக்காட்டு”, என்றார். காதல் கலந்த மர்மத் திரில்லர் மலர்விழி நடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிக்னல் அட் 11.30’ படத்தில் சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடித்துள்ளார். பவ்யா திரிகா கதாநாயகியாக…