உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து ரொனால்டோ ஓய்வு: 23 ஆண்டுகால பயணம் நிறைவு

லிஸ்பன்: போர்ச்சுகல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். இதன் மூலம் அவரது 23 வருட சர்வதேச கால்பந்து பயணம் முடிவுக்கு வந்துள்ளது. 41 வயதான ரொனால்டோ, சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில், “போர்ச்சுகல் மக்களே, நமது தேசிய அணியின் 7-ம் எண் ஜெர்சியைத் திருப்பி ஒப்படைக்கும் நாள் வந்துவிட்டது. அந்த ஜெர்சி எனக்கு மட்டுமே சொந்தமானது என்று…