Thanthi TV
Diwali Special Bus | Kilambakkam | இன்னைக்கு நிறையவே இருக்கு - பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி
#Diwali #SpecialBus #Kilambakkam #Chennai #ThanthiTV Diwali Special Bus | Kilambakkam | நேத்து கொஞ்சம் தான்.. இன்னைக்கு நிறையவே இருக்கு - பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி தீபாவளி பண்டிகையொட்டி நேற்று ஒரே நாளில் 1.70 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்னையிலிருந்து பயணம். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளோடு சிறப்பு பேருந்துகள் 862 சேர்த்து 2207 பேருந்துகள்…