Indian Express Tamil
தீபாவளிக்கு குழந்தைகளுக்கு இந்த ஆடைகளை மட்டும் மறந்தும் போட்டுவிடாதீங்க... பட்டாசு வெடிக்கும்போது ஆபத்து காத்திருக்கு
தீபாவளி பண்டிகை என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்த நாளாக அமைகிறது. புத்தாடை அணிந்து, விதவிதமான இனிப்புகளைச் சுவைத்து, பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடுவது இந்தப் பண்டிகையின் முக்கிய அம்சங்களாக இருந்து வருகிறது. குறிப்பாகக் குழந்தைகளுக்குப் பட்டாசு வெடிப்பதில் தனி ஆர்வம் இருக்கும். ஆனால், இந்த மகிழ்ச்சியான கொண்டாட்டத்தின்போது சிறிய கவனக்குறைவு கூட எதிர்பாராத விபத்துகளுக்குக் காரணமாகிவிடலாம். எனவே, குழந்தைகளுக்குப் பட்டாசு வாங்கிக் கொடுப்பதில் மட்டுமல்லாமல், அவர்கள் அணியும் ஆடைகள், காலணிகள் மற்றும் பட்டாசு வெடிக்கும் இடம் ஆகியவற்றிலும் பெற்றோர்க…