உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தீபாவளியை முன்னிட்டு ரேஷன் கடைகள் இன்று இயங்கும் என அறிவிப்பு

சென்னை, தமிழக அரசின் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கமிஷனர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ரேஷன் கடைகள் ”தமிழகத்தில் செயல்படும் ரேஷன் கடைகளுக்கு மாதத்தின் முதல் மற்றும் இரண்டாம் வெள்ளிக்கிழமை விடுமுறை நாட்களாகவும், மாதத்தின் முதல் மற்றும் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை வேலை நாளாகவும் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் வருகிற ஞாயிற்றுக்கிழமை (8-ந்தேதி) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை…