உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் - கனிமொழி

சென்னை, முரசு புயலில் சிக்கி உயிரிழந்த காசிமேடு மீனவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கனிமொழி வலியுறுத்தியுள்ளார். இரங்கல் இது தொடர்பாக திமுக எம்பி கனிமொழி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது:- முரசு புயலில் சிக்கி சென்னை காசிமேடு மீனவர்கள் உயிரிழந்த செய்தி வேதனையளிக்கிறது. அவர்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மீனவர்கள் காணாமல்…