உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

ஏர்போர்டில் கேப் டிரைவர்கள் அதிக காசு கேட்கிறார்களா? சென்னை விமான நிலையத்தில் புகார் அளிக்க இந்த நம்பரை நோட் பண்ணுங்க

சென்னை விமான நிலையத்தில் முன்பதிவு செய்யப்பட்ட கேப் பயணங்களை ஓட்டுநர்கள் ரத்து செய்துவிட்டு, முன்பதிவு செயலியில் காட்டப்படும் கட்டணத்தைவிடக் கூடுதல் பணம் கேட்கப்படுவதாக இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற செயல்களால் பயணிகளை அழைத்துச் செல்வதில் தேவையற்ற தாமதம் ஏற்படுவதுடன், விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கும் சிரமம் ஏற்படுகிறது. இதனால் புகார் அளிக்க சென்னை விமானநிலை ஆணையம் புகார் எண் வெளியிட்டுள்ளது. ரூ.5 லட்சம், தங்கப் பதக்கம்: திருவள்ளுவர் விருது உட்பட 10 விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு; தமிழ் வளர்ச்சித் துறை அறிவிப்பு இது தொடர்பாக சென்னை விமான நில…