Daily Thanthi
செங்கல்பட்டு அருகே அரசு பஸ்-வேன் மோதி விபத்து - 3 பேர் உயிரிழப்பு
சென்னை, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பையனூர் ஓஎம்ஆர் சாலையில் இன்று காலை தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிச் சென்ற வேனும், அரசுப் மாநகர பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர். 20 பேர் காயமடைந்துள்ளனர். விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்…