Maalaimalar
வந்தே மாதரம் பாடலின் முழுப் பதிப்பைக் கட்டாயமாக்கியதை எதிர்த்து மனுக்கள் - மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!
அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலின் அனைத்து பத்திகளையும் முழுமையாக பாடவேண்டும் என்ற உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் தொடர்பாக பதிலளிக்க, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முழுப் பாடலையும் கட்டாயமாக்கியது இஸ்லாமிய வெறுப்பு என்று பௌத்த சமூக ஆர்வலர் ஒருவர் தாக்கல் செய்த மனுமீதும், இதன் முழுபதிப்பு ஒரு மதப் போர் பாடல் எனக் குறிப்பிட்டுள்ள முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர்…