Dinamani, Cinema
தீயசக்திகளின் ஆட்டம் ஒழிந்ததா? மூக்குத்தி அம்மன் - 2 திரை விமர்சனம்!
இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிப்பில் உருவான மூக்குத்தி அம்மன் - 2 திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ளது. என்ன கதை? இதுவரை தமிழ் சினிமா பார்க்காத கதையொன்றும் இல்லை. நாயகி நயன்தாரா காவலராக சென்னையில் வசிப்பவர். அவருக்கு இரவில் அடிக்கடி மைலாஞ்சி என்கிற ஊர் குறித்த சித்திரமும் அமானுஷ்ய விஷயங்களும் நினைவுக்கு வருகின்றன. அப்போது, நரபலி கொடுக்கும் கும்பலைப் பிடித்து காவல்துறை மேலதிகாரியிடம் பதவி…