Daily Thanthi
தென்னாப்பிரிக்கா தொடருக்கு முன் மீண்டும் பார்முக்கு திரும்பிய இந்திய வீராங்கனை
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ், மூன்று மாத கால காயத்திற்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்பி தனது திறமையை நிரூபித்து வருகிறார். தொடை தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் இருந்த அவர், தற்போது மும்பை அணிக்காக சீனியர் மகளிர் டி20 கோப்பை தொடரில் விளையாடி வருகிறார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் இந்தத் தொடரில் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள ஜெமிமா…