Daily Thanthi
ஒவ்வொரு சிஎஸ்கே ரசிகருக்கும் நன்றி: கலீல் அகமது உருக்கம்
20-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு மார்ச் இறுதியில் தொடங்கி மே மாதம் வரை நடக்கிறது. இதையொட்டி வீரர்களின் மினி ஏலட அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந்தேதி கோவாவில் நடக்கிறது. அதற்கு முன் பாக வீரர்களை பரஸ்பர வர்த்தக பேச்சுவார்த்தை அடிப்படையில் பரிமாற்றட (டிரேடிங்) செய்யும் நடைமுறை தற்போது நடந்து வருகிறது. பங்கேற்கும் 10 அணிகளும் தக்க வைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை வருகிற 17-ந்தேதிக்குள்…