உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

ஒடிசா உள்ளிட்ட 6 மாநிலங்களில் எஸ்எஸ்ஆர் பணி தொடக்கம்: 2027 ஜனவரி 21-ல் இறுதிப் பட்டியல்

புதுடெல்லி: அருணாச்சல பிரதேசம், சண்​டிகர் உள்​ளிட்ட மேலும் 6 மாநிலங்​கள் மற்​றும் யூனியன் பிரதேசங்​களில் வாக்​காளர் பட்டியல் சிறப்பு சுருக்​கத் திருத்​தப் பணி (எஸ்எஸ்ஆர்) மேற்கொள்ளப்​படும் என தேர்தல் ஆணையம் அறி​வித்​துள்​ளது. புதிய வாக்​காளர்​கள் மற்​றும் எஸ்​ஐஆர்​-ல் விடு​பட்​ட​வர்​களை சேர்ப்​ப​தற்​காக, தமிழ்​நாடு உட்பட 17 மாநிலங்​கள் மற்​றும் யூனியன் பிரதேசங்​களில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு சுருக்​கத்…