Hindu Tamil Thisai
சென்னை: திரு.வி.க.நகரில் 350 மாணவிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி
சென்னை: சென்னை திரு.வி.க. நகரில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 350 மாணவிகளுக்குக் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுக்க, அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் வாயிலாக 14 வயது தொடங்கி 15 வயது பூர்த்தியடைவதற்கு முன்னதாக மாணவிகளுக்கு இலவசமாக ‘ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்’ (ஹெச்பிவி…