Hindu Tamil Thisai
ரூ.50 ஆயிரம் கோடியில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அழிக்க சதித் திட்டம்: அன்புமணி குற்றச்சாட்டு
சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அழிக்க ரூ.50 ஆயிரம் கோடியில் சதித் திட்டம் தீட்டப்படுவதாகவும், முதல்வர் விஜய் தனிக்கவனம் செலுத்தி அதை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் பாமக தலைவர் அன்புமணி கேட்டுக்கொண்டு உள்ளார். இதுதொடர்பாக பனையூரில் உள்ள பாமக அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்து அழிக்க பல்வேறு நிறுவனங்கள் திட்டமிட்டு…