உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

தவெக ஆட்சியைக் கவிழ்க்க ரூ. 30 கோடி பேரம்: மதுரை எம்எல்ஏ முஸ்தபா புகார்

தவெக ஆட்சியைக் கவிழ்க்க தன்னிடம் பேரம் பேசப்பட்டதாக காவல்துறையில் தவெக எம்எல்ஏ முஸ்தபா புகார் அளித்துள்ளார். தவெக ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முயற்சித்து வருவதாக தவெக அமைச்சர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். முன்னதாக திமுகவில் இணைய பேரம் பேசிப்பட்டதாக திமுகவினர் மீது ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணன் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில், தவெக ஆட்சியைக் கவிழ்க்க பேரம் பேசப்பட்டதாக மதுரை மத்திய தொகுதி…