உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

தெலுங்கானா: ஏரி​யில் அடித்​துச் செல்லப்பட்ட 10 பேரிடர் மீட்புப் படை​யினர் பத்திரமாக கரை திரும்பினர்

ஹைத​ரா​பாத்: தெலுங்கானா மாநிலத்​தில் 2 படகு​களில் மீட்​புப் பணி​யில் ஈடு​பட்​ட​போது தண்​ணீரில் அடித்​துச் செல்​லப்​பட்ட ஆந்திர மாநில பேரிடர் மீட்​புப் படையைச் சேர்ந்த 10 பேர் பத்திரமாகக் கரை சேர்ந்​த​தாக நேற்று மாலை அறிவிக்​கப்​பட்​டது. ஆந்​தி​ராவை ஒட்டி அமைந்​துள்ள கம்​மம் மாவட்​டத்​தி​லும் முரசு புயலின் தாக்​கம் காணப்​பட்​டது. கடந்த புதன்​கிழமை (4-ம் தேதி) மாலை, சாத்​துப்​பள்ளி மண்​டலத்​தில் உள்ள பேதுபல்லி…