உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

‘கட்டாயப்படுத்தி சுன்னத் செய்தனர்; இஸ்லாம் மதத்துக்கு மாற வேண்டும் என நிர்பந்தம்’ - மனைவி, மாமியார் மீது கணவர் புகார்

கவுகாத்தி: ராஜஸ்​தானைச் சேர்ந்த ஒரு​வர், தன்னை இஸ்லாம் மதத்​துக்கு மாறும்​படி மனை​வி​யும் மாமி​யாரும் வற்​புறுத்​தி​, தனது விருப்பத்​துக்கு மாறாக சுன்னத் செய்​த​தாக குற்​றம் சாட்டியுள்ளார். ராஜஸ்​தானைச் சேர்ந்த அகில் குமார் சந்​தக் இந்து மதத்​தைச் சேர்ந்​தவர். இவர் இஸ்​லாம் மதத்​தைச் சேர்ந்த நூர்​ஷிகா பேகம் என்​பவரை திரு​மணம் செய்து கொண்​டார். இந்​நிலை​யில், குமாரை இஸ்​லாம் மதத்​துக்கு மாறு​மாறு அவரது மனைவி மற்​றும் மாமி…